அரசு பேருந்துகளில் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க வேண்டாம் என்ற போக்குவரத்து கழகத்தின் சுற்றறிக்கை பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மளிகைக் கடை, பெட்டிக் கடை, பெட்ரோல் பங்க் மற்றும் பேருந்து பயணங்களிலும் பத்து ரூபாய் நாணயங்களை வாங்கு வதில் பெரும் தயக்கம் உள்ளது.